நாளை 23-06-2025, திங்கக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00மணி வரை 110/33-11KV மண்மங்கலம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெரும் 11KV வெண்ணமலை,11KV வெங்கமேடு மற்றும் 11KV பெரிச்சிபாளையம் ஆகிய மின்பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் -வெண்ணமலை, வாங்கப்பாளையம், நாவல் நாளை 23-06-2025, திங்கக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் சின்ன வடுகபட்டி, பெரிச்சிபாளையம், வெண்ணமலை பசுபதிபாளையம், M.K.நகர், சேலம் பைபாஸ்,ராம் நகர், பேங்க் காலணி,சண்முகா நகர், கோதூர், VVG நகர், திட்டசாலை மெயின் ரோடு, வெங்கமேடு, காந்திநகர், அருகம்பாளையம், கொங்கு சிட்டி, பாலாஜி நகர், MGR சிலை, கொங்கு நகர், செங்குந்தர் நகர், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.








