*மதுரை அருகே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு – 6 போலீசார் சஸ்பெண்ட்*
திருப்புவனம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், காவல்நிலையத்தில் பணிபுரிந்த குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் 6 பேரை பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி உத்தரவு
காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் நடவடிக்கை








