கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களை பாராட்டி தேனீர் விருந்து அளித்த மா. சுப்பிரமணியன்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
பூம்பாறையில் டாக்டர்கள், செவிலியர்கள் குடியிருப்பு கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டது.









