பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 -வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் அதிமுக சார்பில் திருவுருவ சிலைக்கு முன்னாள் அமைச்சர், கரூர் மாவட்ட செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மலர் தூவி மரியாதை பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 -வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கரூர் மாநகராட்சி, லைட்ஹவுஸ் கார்ணர் பகுதியில் உள்ள

பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர்களின் திருவுருவ சிலைக்கு முன்னாள் அமைச்சர், கரூர் மாவட்ட கழக செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
அதிமுக நிர்வாகிகளுடன் இணைந்து மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.








