9 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 53 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்.

பெரம்பலூர் – அருண்ராஜ் ஐஏஎஸ்

திருப்பூர் – நாரணவரே மனிஷ் ஷங்கர்ராவ் ஐஏஎஸ்

திருச்சி – சரவணன் ஐ.ஏ.எஸ்

செங்கல்பட்டு – சினேகா ஐஏஎஸ்

மதுரை – பிரவீன் குமார் ஐஏஎஸ்

விருதுநகர் – சுகபுத்ரா ஐஏஎஸ்

ஈரோடு – கந்தசாமி ஐஏஎஸ்

நாமக்கல் – துர்கா மூர்த்தி ஐஏஎஸ்

சிவகங்கை – பொற்கொடி ஐஏஎஸ்

 

மாநகராட்சியின் புதிய ஆணையர்கள்:

ஈரோடு கூடுதல் ஆட்சியர் அர்பித் ஜெயின், ஈரோடு மாநகராட்சி ஆணையராக நியமனம்

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா ஒசூர் மாநகராட்சி ஆணையராக இடமாற்றம்.

கடலூர் ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ரா.சரண்யா, ஆவடி மாநகராட்சி ஆணையராக நியமனம்.

 

கோவை வணிக வரி இணை ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக நியமனம்.

சென்னை மாநகராட்சி வட்டார துணை ஆணையர் எம்.பி.அமித், திருப்பூர் மாநகராட்சி ஆணையராக நியமனம்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் மோனிகா ராணா, நெல்லை மாநகராட்சி ஆணையராக நியமனம்.

Previous articleகவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள் இன்று
Next articleஅரவக்குறிச்சி தடா கோவிலில் தமிழக அரசின் புகைப்பட கண்காட்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here