பஹல்காம் தாக்குதல் : இந்தியாவின் 5 அதிரடி அறிவிப்புகளுக்கு பாகிஸ்தான் ரியாக்ஷன் என்ன?
புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், பயங்கரவாதத்துக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானை வழிக்கு கொண்டுவர, சிந்து நதிநீர்ப்...
தலைமைச் செயலர் முருகானந்தம் அதிரடி உத்தரவு !!
தலைமைச் செயலர் முருகானந்தம் வெளியிட்ட உத்தரவில் கூறியுள்ளதாவது:
*நீர்வளத்துறையின் செயலாளர் ஆக இருக்கும் மங்கத் ராம் ஷர்மா, பொதுப்பணித்துறை செயாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
* பொதுப்பணித்துறை செயலாளராக இருந்த ஜெயகாந்தன், நீர்வளத்துறை செயலாளர் ஆக நியமிக்கப்பட்டு...
ஒரு கல்வி மாநாட்டில் கலந்து கொள்ள துணை வேந்தர்களுக்கு சுதந்திரம் இல்லையா? – கவர்னர் ரவி
மாநிலத்துக்குள் ஒரு கல்வி மாநாட்டில் கலந்து கொள்ள துணை வேந்தர்களுக்கு கல்விச் சுதந்திரம் இல்லையா?'' என கவர்னர் ரவி கேள்வி எழுப்பி உள்ளார். மாநிலத்துக்குள் ஒரு கல்வி மாநாட்டில் கலந்து கொள்ள துணை...
ஐபோன் உற்பத்திக்கு இந்தியாவிற்கு இடம் பெயர ஆப்பிள் நிறுவனம் முடிவு !
அமெரிக்காவில் விற்பனையாகும் ஐபோன்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் விற்பனையாகும் ஐபோன்கள் பெரும்பாலானவை சீனாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது அமெரிக்கா - சீனா இடையிலான...
பழங்குடியினருடன் நடனமாடி மகிழ்ந்தார் : துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர்
ஊட்டி வந்துள்ள துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பழங்குடியினருடன் நடனமாடி மகிழ்ந்தார்.
ஊட்டியில் நடந்த துணைவேந்தர்கள் மாநாட்டில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பங்கேற்று உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து மாலை ஊட்டி அருகே முத்தநாடு மந்துக்கு...
பாகிஸ்தான் ராணுவ தளபதியும் பயங்கரவாதி ஒசாமா பின்லாடனும் ஒன்று தான் !
அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லாடனும், பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீரும் ஒன்று தான் என பெண்டகன் முன்னள் அதிகாரி மைக்கேல் ரூபின் கூறியுள்ளார்.
பெண்டகன் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின்...
நடப்பு சீசனில் CSK கம்பேக் கொடுக்க வாய்ப்பில்லை – ராயுடு கருத்து
நடப்பு ஐபிஎல் சீசனில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்நிலையில், இந்த சீசனில் சிஎஸ்கே கம்பேக் கொடுக்க வாய்ப்பில்லை என அந்த அணியின் முன்னாள் வீரர் ராயுடு...
சின்னசாமி மைதானத்தில் ரன்கள் குவிப்பதற்கான வழியை கண்டுபிடித்துவிட்டோம்: சொல்கிறார் விராட் கோலி
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 11 ரன்கள் வித்தியாத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. நடப்பு...
பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் பகீர் வாக்குமூலம் !
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்துள்ளோம் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப் கூறியுள்ளார்.
பயங்கரவாதத்திற்கு ஆதரவும், நிதியுதவி அளிப்பதும் நீண்ட காலமாக தொடர்ந்து வருகிறது. இது குறித்து இந்தியா குற்றம்சாட்டி வந்தாலும் அதனை பாகிஸ்தான்...
ஹைதராபாத் அணி முதல் முறையாக சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தியது !
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது....


















