கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு 17 ஆம் ஆண்டு சர்வதேச நாட்டிய அஞ்சலி நடனம் ஐந்தாவது நாளான நிறைவு நாள் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது

 

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கரூர் நாட்டியால அஞ்சலி சார்பாக 17ஆம் ஆண்டு சர்வதேச நாட்டியாலயா நிகழ்ச்சி ஐந்தாவது (நிறைவு ) நாளாக நால்வர் அரங்கில் நடைபெற்றது.

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கடந்த நான்கு நாட்களாக மாலை இந்த நிகழ்ச்சி தொடங்கி இரவு வரை நடைபெற்றது.

 

அதை தொடர்ச்சியாக நடைபெற்ற நிகழ்ச்சி இன்று ஐந்தாம் நாள் மாலை தொடங்கி இரவு வரை நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியை முன்னிட்டு பல்வேறு பகுதியில் இருந்து நாட்டிய குழுவினர் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு தங்களது நாட்டிய நிகழ்ச்சியை பல்வேறு பாடல்கள் மூலம் வெளிப்படுத்தினர்.

இதன் நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற சர்வதேச ஆருத்ரா தரிசன நாட்டி அஞ்சலி நிகழ்ச்சியின் ஏற்பாட்டை கரூர் நாட்டையாஞ்சலி குழுவினர் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Previous articleஸ்ரீ பாலமுருகன் திருக்கோயிலில் 33 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட தேரோட்டம்
Next articleஅய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here