தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய்யின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் சுவர் விளம்பரங்கள் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

 

அதில் கரூர் நகரப் பகுதி முழுவதும் விஜய் பிறந்தநாள் விழாவை ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில் 2026 தமிழ்நாடு CM என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. அதேபோல் அரவக்குறிச்சி பகுதியில் வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரத்தில் நாளைய முதல்வர் தளபதி விஜய் என்ற வாசகங்களை எழுதியுள்ளனர்.

Previous articleகல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத தேய்பிறை அஷ்டமி
Next articleகரூர் புதிய பேருந்து நிலையத்தை விரைவில் தமிழக முதல்வர் திறந்து வைக்க உள்ளார் என முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான செந்தில்பாலாஜி பேட்டி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here