கரூரில் மண்வளம் காக்க உயிர்ம வேளாண்மை கண்காட்சி
கரூரில் மண்வளம் காக்க உயிர்ம வேளாண்மை கண்காட்சி: கல்லூரி மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்புகள்.
கரூர் மாவட்டத்தில் மண்வளம் காக்கவும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும் பிரம்மாண்ட உயிர்ம வேளாண்மை கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இதில்...
புதிய பேருந்து சேவையை எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்
கரூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 3 புதிய நகரப் பேருந்துகளின் சேவையை பொதுமக்களுடைய பயன்பாட்டிற்கு சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கரூர் திருமாநிலையூர் பகுதியில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் டாக்டர்கலைஞர் பேருந்து...
நிரந்தரத் தீர்வு காண வேண்டுமென கோரிக்கை
கரூர் புதிய பேருந்து நிலையத்தில், ஆன்லைன் வாகன சேவை நிறுவனமான ராபிடோ (Rapido) ஓட்டுநர்களை ஆட்டோ ஓட்டுநர்கள் இருசக்கர வாகனத்துடன் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கரூர், திருமாநிலையூர் பகுதியில் உள்ள புதிய பேருந்து...
காவலர் ரயில் மோதி உயிரிழப்பு: 24 குண்டுகள் முழங்க மரியாதை
கரூர் அருகே இருப்புப் பாதை ரயில்வே காவலர் ரயில் மோதி உயிரிழப்பு: 24 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.
கரூர் மாவட்டம் நொய்யலைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (42) என்பவர் கரூர் இருப்புப் பாதை காவல்...
கலை இலக்கியக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்
கரூரில் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் மதுரை திருப்பரங்குன்றத்தில் மத நல்லிணக்கத்தை பாதுகாக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு மக்கள் கலை இலக்கியக் கழகம்...
கரூர் எல் ஜி பி நகர் குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில் வளர்பிறை சஷ்டி முன்னிட்டு பாலமுருகனுக்கு சிறப்பு...
வளர்பிறை சஷ்டி முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் எல் ஜி பி நகர் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு குபேர சக்தி விநாயகர்...
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை காலால் வரைந்து அசத்திய மாற்றுத்திறனாளி மாணவி
மயிலாடுதுறையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை காலால் வரைந்து அசத்திய மாற்றுத்திறனாளி மாணவி
மாற்றுத்திறனாளிகள் காப்பகத்தில் நடத்தப்பட்ட ஓவியப்போட்டியில் இரண்டு கைகளும் இல்லாத மாற்றுத்திறனாளி மாணவி உதயநிதியின் உருவப்படத்தை அச்சு அசலாக வரைந்து அசத்தல்:-
துணை...
கரூரில் கபடி வீரர் மணத்தி கணேசன் பேட்டி“3% போதாது!”
விளையாட்டு இட ஒதுக்கீட்டில் தற்போது உள்ள 3 சதவீதம் என்ற விகிதத்தை அதிகரித்து வழங்க வேண்டும்
பைசன் படத்துக்காக நடிகர் துருவ் விக்ரமுக்கு இரண்டு வருடம் கபடி பயிற்சி அளித்தேன் என்று கரூரில் கபடி...
ஐயப்பன் கோவிலில் கார்த்திகை 1ம் தேதி 5000க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் இன்று மாலை அனிந்தனார்
குளித்தலை அருகே கருப்பத்தூரில் தமிழகத்தின் முதல் ஐயப்பன் கோவிலில் கார்த்திகை 1ம் தேதியை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் இன்று மாலை அணிந்து விரதம் மேற் கொண்டனர்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே...
கண் தானம் குறித்து கல்லூரி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணி
பன்னாட்டு லயன்ஸ் சங்கம் சார்பில் கண் தானம் குறித்து விழிப்புணர்வு பேரணி கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்
கரூர் பன்னாட்டு லயன் சங்கம் மற்றும் அரிமா சங்கங்கள் சார்பில் பார்வை இழந்தவர்களுக்கு உதவுவதற்காக...


















