தமிழகம்

Home தமிழகம் Page 4
தமிழகம்

ஆடு மேய்த்து கொண்டிருந்த வயதான பெண்ணிடம் நகைகளை கொள்ளையடித்த குற்றவாளி 48 மணி நேரத்திற்குள் கைது –...

கரூர் மாவட்டம், குளித்தலை உட்கோட்டம், லாலாபேட்டை காவல் நிலைய சரகம், மேலதாளியாம்பட்டி சண்முகம் என்பவரது தோட்டம் அருகே 21.06.2025 ஆம் தேதி மதியம் ஆடு மேய்த்து கொண்டிருந்த லட்சுமி துரைராஜ், மேலதாளியாம்பட்டி, கரூர்...

125 வது பிறந்தநாள் காணும் புதுக்கோட்டை அஞ்சான் அஞ்சான்

அஞ்சா நெஞ்சன் என்றழைக்கப்படும் பட்டுக்கோட்டை அழகிரி அவர்களின் 125 வது அகவை தினம். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் கருக்காக்குறிச்சி கிராமத்தில் வாசுதேவன் & கண்ணம்மா தம்பதியருக்கு 23-06-1900 அன்று பிறந்தார்.

எல்ஐசி ஊழியர்கள் ஜூலை 9ல் ஸ்டிரைக்

தென்காசி: தென்காசியில் அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க தலைவர் ரமேஷ் நிருபர்களிடம் நேற்று கூறுகையில், ‘பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் பல்வேறு கோரிக்கைகளின் மீது அரசு செவிசாய்க்கவில்லை 50க்கும் மேற்பட்ட தனியார்...

அமைச்சருக்கு இந்து முன்னணி சவால்

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு விளம்பரத்தைத் தேடிக் கொடுத்த திருமாவளவன், அமைச்சர் சேகர் பாபுக்கு எனது பாராட்டு. நாங்கள் நடத்தும் மாநாட்டிற்கு கணக்குக் காட்ட தயார்; கோவில் கும்பாபிஷேகத்திற்கு வரும் பணம் எந்த தொழிலதிபர்களிடமிருந்து பெற்றது,...

கரூரில் நாளைய முதல்வர் என விஜய்யின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சுவர் விளம்பரத்தால் பரபரப்பு.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய்யின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் சுவர் விளம்பரங்கள் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.   அதில்...

இபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை: வரும் ஜூன் 24 மற்றும் 25-ம் தேதிகளில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் அக்கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின்...

குடியரசுத் தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

சென்னை: மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா என்று கேள்வியெழுப்பி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனை...

பொன்முடி, செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி பறிப்பு; மனோ தங்கராஜுக்கு மீண்டும் பதவி

தமிழக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடியின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் வகித்து வந்த துறைகள் பிற அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்த...

வலுக்கட்டாய கடன் வசூலை தடுக்க தமிழ்நாட்டில் புதிய சட்ட மசோதாவை தாக்கல் செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!

கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாய கடன் வசூலை தடுக்க தமிழ்நாட்டில் புதிய சட்ட மசோதாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார். புதிய சட்டத் திருத்த மசோதாவில் உள்ள முக்கிய அம்சங்கள்...

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பரபரப்பு : மூத்த நிர்வாகிகளை சமாதானப்படுத்திய எடப்பாடி

பாஜவுடன் கூட்டணி அமைத்தது ஏன் என்பது குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி சமாதானப்படுத்தினார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி...
0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

EDITOR PICKS