க.பரமத்தி பகுதியில் 5-ம் ஆண்டு இயற்கை விவசாய கண்காட்சி மற்றும் நாட்டு விதை திருவிழா

க.பரமத்தி பகுதியில் 5-ம் ஆண்டு இயற்கை விவசாய கண்காட்சி மற்றும் நாட்டு விதை திருவிழா நடைபெற்றது - விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு. கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள காருடையாம்பாளையம் பகுதியில்...

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய ஆறுமுக சுவாமி வெள்ளி மயில் வாகன திருவீதி உலா

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு வள்ளி, தெய்வானையுடன் ஆறுமுக சுவாமி வெள்ளி மயில் வாகன திருவீதி உலா. ஆடி கிருத்திகையை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று...

நாளை கரூரில் புதிய பேருந்து நிலையம் திறப்பு துணை முதலமைச்சர் வருகை ஏற்பாடுகள் தீவிரம்

கரூர் திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்ட பிறகு முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.   அப்பொழுது அவர் பேசுகையில் வருகின்ற 9-ம்...

கடலூர் கிருஷ்ணசாமி பள்ளியின் வேன் மீது ரயில் மோதி விபத்து -3 மாணவர்கள் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் கிருஷ்ணசாமி பள்ளியின் வேன் மீது ரயில் மோதி விபத்து: 3 மாணவர்கள் உயிரிழப்பு.     காயமடைந்த மாணவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொடைக்கானலில் சுகாதாரத்துறை அமைச்சர்

கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களை பாராட்டி தேனீர் விருந்து அளித்த மா. சுப்பிரமணியன். திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். பூம்பாறையில்...

விசாரணைக்காக அழைத்துச் சென்ற இளைஞர் உயிரிழப்பு தமிழகத்தில் மீண்டும் பரபரப்பு

*மதுரை அருகே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு - 6 போலீசார் சஸ்பெண்ட்*     திருப்புவனம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், காவல்நிலையத்தில் பணிபுரிந்த குற்றப்பிரிவு...

கரூர் அருகே பாரத் பெட்ரோலியம் கார்பரேஷனுக்கு சொந்தமான சேமிப்பு குடோனில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு கண்டறிந்து செயழிலக்க...

கரூர் அருகே பாரத் பெட்ரோலியம் கார்பரேஷனுக்கு சொந்தமான சேமிப்பு குடோனில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு கண்டறிந்து செயழிலக்க வைக்கும் ஒத்திகை நடைபெற்றது.   கரூரை அடுத்த ஆத்தூரில் பாரத் பெட்ரோலியம் கார்பரேசனுக்கு சொந்தமான சேமிப்பு...

கரூர் மாநகராட்சி ராயனூர் அருகே மர்மமான முறையில் காட்டெருமை உயிரிழப்பு

கரூர் மாநகராட்சி ராயனூர் அருகே மர்மமான முறையில் காட்டெருமை உயிரிழப்பு - வனத்துறை அதிகாரிகள், மற்றும் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்தில் விசாரணை.   கரூர் மாநகராட்சி ராயனூர் அடுத்த ஆட்சிமங்கலம் அருகே தென்னந்தோப்பு பகுதியில்...

உலக கேமரா தினம்

உலக கேமரா தினம் அனைத்து கேமரா பயனாளிகளுக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். #amntv #news #newsupdate #birthday #breaking #national #camera #day #2025

போதையில் வாகனத்தை தாறுமாறாக இயக்கி அப்பாவிகள் மீது மோதி விபத்து – விழிப்புணர்வு நாடகம்

கரூரில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி காவல்துறை சார்பில் நடந்த விழிப்புணர்வு நாடகம் - எமதர்மன், பூதகணங்களுடன், போதையில் வாகனத்தை தாறுமாறாக இயக்கி அப்பாவிகள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது போல தத்ரூபமாக...