9 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 53 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்.
9 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 53 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்.
பெரம்பலூர் - அருண்ராஜ் ஐஏஎஸ்
திருப்பூர் - நாரணவரே மனிஷ் ஷங்கர்ராவ் ஐஏஎஸ்
திருச்சி - சரவணன் ஐ.ஏ.எஸ்
செங்கல்பட்டு - சினேகா ஐஏஎஸ்
மதுரை - பிரவீன்...
கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள் இன்று
கவிஞர் கண்ணதாசன்.
முத்தையா என்ற இயற்பெயர் கொண்ட இவர், திரைப்பட பாடலாசிரியராக 1947ல் அறிமுகமாகி 1969ல் வெளிவந்த குழந்தைக்காக திரைப்படத்தில் இவர் எழுதிய தேவன் வந்தான்.. தேவன் வந்தான்... என்ற பாடலுக்கு தேசிய திரைப்பட...
மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் அவருக்கு இன்று பிறந்தநாள்
மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் 1952ல் பணம் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் 1200 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்தவர். சிறந்த பாடகரும் ஆன...
ஆடு மேய்த்து கொண்டிருந்த வயதான பெண்ணிடம் நகைகளை கொள்ளையடித்த குற்றவாளி 48 மணி நேரத்திற்குள் கைது –...
கரூர் மாவட்டம், குளித்தலை உட்கோட்டம், லாலாபேட்டை காவல் நிலைய சரகம், மேலதாளியாம்பட்டி சண்முகம் என்பவரது தோட்டம் அருகே 21.06.2025 ஆம் தேதி மதியம் ஆடு மேய்த்து கொண்டிருந்த லட்சுமி துரைராஜ், மேலதாளியாம்பட்டி, கரூர்...
இன்று சர்வதேச ஒலிம்பிக் நாள்
இன்று சர்வதேச ஒலிம்பிக் நாள்
விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தையும், உலகளாவிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஒலிம்பிக் இயக்கத்தின் மூலம் மேம்படுத்துவதை குறிக்கும் வகையிலும், 1894, ஜூன் 23ல் பாரிஸில் உள்ள சோர்போன்னே (Sorbonne)...
125 வது பிறந்தநாள் காணும் புதுக்கோட்டை அஞ்சான் அஞ்சான்
அஞ்சா நெஞ்சன் என்றழைக்கப்படும் பட்டுக்கோட்டை அழகிரி அவர்களின் 125 வது அகவை தினம்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் கருக்காக்குறிச்சி கிராமத்தில் வாசுதேவன் & கண்ணம்மா தம்பதியருக்கு 23-06-1900 அன்று பிறந்தார்.
எல்ஐசி ஊழியர்கள் ஜூலை 9ல் ஸ்டிரைக்
தென்காசி: தென்காசியில் அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க தலைவர் ரமேஷ் நிருபர்களிடம் நேற்று கூறுகையில், ‘பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் பல்வேறு கோரிக்கைகளின் மீது அரசு செவிசாய்க்கவில்லை 50க்கும் மேற்பட்ட தனியார்...
அமைச்சருக்கு இந்து முன்னணி சவால்
முருக பக்தர்கள் மாநாட்டிற்கு விளம்பரத்தைத் தேடிக் கொடுத்த திருமாவளவன், அமைச்சர் சேகர் பாபுக்கு எனது பாராட்டு.
நாங்கள் நடத்தும் மாநாட்டிற்கு கணக்குக் காட்ட தயார்; கோவில் கும்பாபிஷேகத்திற்கு வரும் பணம் எந்த தொழிலதிபர்களிடமிருந்து பெற்றது,...
கரூரில் நாளை மின் தடை ?
நாளை 23-06-2025, திங்கக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00மணி வரை 110/33-11KV மண்மங்கலம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெரும் 11KV வெண்ணமலை,11KV வெங்கமேடு மற்றும்...
கரூரில் நாளைய முதல்வர் என விஜய்யின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சுவர் விளம்பரத்தால் பரபரப்பு.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய்யின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் சுவர் விளம்பரங்கள் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
அதில்...


















